நம்ம ரேடியோவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இது நம் மண்ணின் குரல். உங்களுக்காக 24 மணிநேரமும் இடைவிடாத பாடல்கள், பயனுள்ள தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம். எந்நேரமும் மிகத் தெளிவான ஒலியுடன் உங்கள் விருப்பமான பாடல்களைக் கேட்டு மகிழலாம். இசையால் நம் மனங்களை இணைப்போம். எங்கள் வானொலி சேவையை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.